எதிர்ப்பு.. எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகும் 'A1'

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள " A1 " ( அக்யூஸ்ட் நம்பர் ஒன்) படம் வரும் 26 ம் தேதி திரைக்கு வருகிறது.
எதிர்ப்பு.. எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகும் A1
x
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள  " A1 " ( அக்யூஸ்ட் நம்பர் ஒன்) படம் வரும் 26 ம் தேதி திரைக்கு வருகிறது. தில்லுக்கு துட்டு -2 திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் ஜான்சன் இயக்கியுள்ளார்  , சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ஒருசில வசனங்கள் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும்  விதமாக இருப்பதாகக் கூறி சில அமைப்பினர் போலீஸில் புகார் அளித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்