"அக்யூஸ்ட் நம்பர் 1" திரைப்படத்திற்கு எதிர்ப்பு
பதிவு : ஜூலை 18, 2019, 04:02 AM
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படத்தை தடை செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படத்தை தடை செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்தை  நாராயணன் தயாரித்துள்ளார். திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி  படத்திற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2242 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10226 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5239 views

பிற செய்திகள்

எ கொயட் ப்ளேஸ்" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்

எ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.

10 views

பாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்"மான்"

பாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.

21 views

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா

'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.

15 views

கவர்ச்சியை கைவிட்டதால் ஓவியா புதுமுயற்சி

நடிகை ஓவியாவுக்கு களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

30 views

கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்

நடிகர் கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

14 views

உலக அளவில் ட்ரெண்டான #SaveSpiderman

ஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்..

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.