கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா...

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் திரைப்படத்தில், பிசியோதெரப்பிஸ்ட் கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா...
x
அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில்  திரைப்படத்தில், பிசியோதெரப்பிஸ்ட் கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. 34 வயதில் கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்க, நயன்தாரா, தனது உடல் எடையை "சிக்" கெனகுறைத்து, இளமை ததும்பும் அழகிய தோற்றத்துடன் பிகில் படத்தில் வலம் வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். 140 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர்27 - ம் தேதி, வெள்ளித் திரைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்