விக்ரம் 58-ல் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்...

"கடாரம் கொண்டான்" படத்தை முடித்து, ரிலீஸை எதிர்நோக்கி உள்ள நடிகர் விக்ரம், அடுத்தபடியாக டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
விக்ரம் 58-ல் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்...
x
"கடாரம் கொண்டான்" படத்தை முடித்து, ரிலீஸை எதிர்நோக்கி உள்ள நடிகர் விக்ரம், அடுத்தபடியாக டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். விக்ரமின் 58வது படமாக உருவாகும் இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஆக்‌ஷனுடன் கூடிய த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்