நகைக் கடையில் முதலீடு : காஜல், புதிய பிசினஸ்
பதிவு : ஜூலை 09, 2019, 08:02 PM
நடிப்பு துறையில் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக தொழில் துறையில் முதலீடு செய்ய, நடிகைகள் பலரும் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நடிப்பு துறையில் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக தொழில் துறையில் முதலீடு செய்ய, நடிகைகள் பலரும் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  இந்த வரிசையில் இடம் பிடித்த நடிகை காஜல் அகர்வால், மும்பையில் பிரமாண்டமான நகைக் கடை ஒன்றை திறந்து, புதிய பிசினஸில் " பிஸி" ஆகி உள்ளார். மற்றொருபக்கம் 34 வயதான காஜல் அகர்வாலுக்கு இந் தாண்டு இறுதிக்குள் எப்படியாவது, திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டுமென, அவரது பெற்றோர், தீவிர மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

716 views

பிற செய்திகள்

ரஜினி கடவுளின் குழந்தை என மகள் நெகிழ்ச்சி

தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

18 views

நடன இயக்குநர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : கமல் - பிரபுதேவா உள்ளிட்டோர் வாக்களித்தனர்

சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட நடன இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

25 views

4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"

தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.

115 views

சிவகார்த்திகேயன் 16, குடும்ப படமா?

வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் 16வது படத்தை, இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

19 views

மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "தர்பார்" படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

108 views

விக்ரம் 58-ல் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்...

"கடாரம் கொண்டான்" படத்தை முடித்து, ரிலீஸை எதிர்நோக்கி உள்ள நடிகர் விக்ரம், அடுத்தபடியாக டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

790 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.