அஜித் பட பாடல்கள் : புதிய சாதனை
பதிவு : ஜூலை 09, 2019, 07:55 PM
தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அஜித்தின் பாடல்கள், யூ- டியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அஜித்தின் பாடல்கள், யூ- டியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. இதன்படி, ஆலுமா .. டோலுமா ... பாடல். 66 மில்லியன் பார்வையாளர்களை எட்டி உள்ளது. இதுதவிர, அடிச்சு தூக்கு .... பாடல் 50 மில்லியன் பார்வை யாளர்களுடன் 2 - வது இடம் வகிக்க, 3- வது இடத்தில், 39 மில்லியன் பார்வையாளர்களுடன், உனக்கென்ன வேணும் ... என்ற பாடல் சாதனையை எட்டியுள்ளது. வானே வானே .... ., அதாரு அதாரு ... மற்றும் மழை வரப் போகுதே ... ஆகிய பாடல்களும் 25 மில்லியனை தாண்டி, நிமிடத்திற்கு நிமிடம் பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது. இதுதவிர, கண்ணான கண்ணே ....., டங்கா டங்கா ... மற்றும் வேட்டிகட்டு ... ஆகிய அஜித்தின் பிற பாடல்களும் மிக விரைவில், இந்த சாதனை பட்டியலில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

718 views

பிற செய்திகள்

அத்தி வரதரை தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா...

15 வது நாளான இன்று இசையமைப்பாளர் இளையராஜா அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

101 views

ரஜினி கடவுளின் குழந்தை என மகள் நெகிழ்ச்சி

தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

30 views

நடன இயக்குநர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : கமல் - பிரபுதேவா உள்ளிட்டோர் வாக்களித்தனர்

சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட நடன இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

33 views

4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"

தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.

123 views

சிவகார்த்திகேயன் 16, குடும்ப படமா?

வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் 16வது படத்தை, இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

22 views

மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "தர்பார்" படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

108 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.