நடிகர் ரஜினியை, சந்தித்தார் நெப்போலியன் : மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர் நெப்போலியன் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினியை, சந்தித்தார் நெப்போலியன் : மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்
x
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர்  ரஜினிகாந்த் உடன் நடிகர் நெப்போலியன் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார். அரசியல் தொடர்பான கருத்துகளையும், கட்சி தொடங்குவது குறித்து பல்வேறு அதிரடி கருத்துகளையும் வெளியிட்டு வரும் ரஜினியை, முன்னாள் எம்.பியான நெப்போலியன் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன கருத்துகள் பேசப்பட்டது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்