நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்ய கோரி மனு

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி, மூன்று துணை நடிகர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்ய கோரி மனு
x
நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி, மூன்று துணை நடிகர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சேலத்தைச் சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் உள்பட மூன்று பேர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தபால் வாக்குகள் வரவில்லை என்றும், சென்னைக்கு வந்து வாக்களிக்க முயன்ற போது, தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்