இப்போது திருமணம் இல்லை : அஞ்சலி விளக்கம்

திரையுலகில் 2 - வது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்துள்ள நடிகை அஞ்சலி, தமிழில், விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்போது திருமணம் இல்லை : அஞ்சலி விளக்கம்
x
திரையுலகில் 2 - வது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்துள்ள நடிகை அஞ்சலி, தமிழில், விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் இரு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் கை வசம் வைத்துள்ள அஞ்சலி, பாலிவுட் ஆசை எதுவும் தமக்கு கிடையாது என தெளிவு படுத்தி உள்ளார். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக கூறும் அஞ்சலி, இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எதுவும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்