" டாய் ஸ்டோரி - 4 " : நாளை வெளியீடு

புகழ்பெற்ற WALT DISNEY PICTURES நிறுவனம் தயாரிப்பில், TOY STORY - 4 என்ற அனிமேஷன் திரைப்படம், ஹாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
 டாய் ஸ்டோரி - 4  : நாளை வெளியீடு
x
புகழ்பெற்ற WALT DISNEY PICTURES நிறுவனம் தயாரிப்பில், TOY STORY - 4 என்ற அனிமேஷன் திரைப்படம், ஹாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் TOM HANKA, TIM ALLEN, ANNIE POTTS, ALLY MAKI மற்றும் LORI ALAN உள்ளிட்டோர் இடம் பெற்றுள் ளனர். 3 - D, DOLBY மற்றும் I - MAX ஆகிய தொழில் நுட்பத்தில் 100 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை, இயக்குநர் JOSH COOLEY மிகவும் விறுவிறுப்பாக இயக்கி உள்ளார். திகில் காட்சிகளும், அதிரடி திருப்பங்களும் கொண்ட TOY STORY - 4 ஆங்கில அனிமேஷன் திரைப்படம், நாளை, வெள்ளிக்கிழமை வெள்ளித்திரைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்