டிஜிட்டல் "வசந்தமாளிகை" : ஜூன் 21 - ல் ரிலீஸ்

1972 - ம் ஆண்டு திரைக்கு வந்து 750 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை படைத்த வசந்த மாளிகை திரைப் படம் 47 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் மீண்டும் தயாராகி உள்ளது.
டிஜிட்டல் வசந்தமாளிகை : ஜூன் 21 - ல் ரிலீஸ்
x
சிவாஜி கணேசன் - வாணி ஸ்ரீ ஜோடி சிறப்பாக நடித்து, அசத்திய  இந்த படத்தில் வி.கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் நாகேஷ் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில், கே.எஸ். பிரகாஷ்ராவ் இந்த படத்தை இயக்கி இருந்தார். OLD IS GOLD என்பதை நிரூபிக்கும் வகையில் வெளிவந்து, வசந்த மாளிகை திரைப்படம், இப்போது, டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வருகிற 21 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்