ஜூன் 21 - ல் விஜய் படத்தலைப்பு அறிவிப்பு

விஜய் இரு வேடங்களில் நடிக்கும் 63- வது புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 21 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 21 - ல் விஜய் படத்தலைப்பு அறிவிப்பு
x
விஜய்யின் பிறந்த நாளான  ஜூன் 22 - ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு 2 - வது போஸ்டர் வெளியாகும். அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக தோன்றும் இந்த படத்திற்கு,  "சி. எம்" என பெயர் சூட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்