ரெஜினாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?

ரெஜினா கசாண்ட்ராவுக்கு கடந்த 13 -ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.
ரெஜினாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?
x
ஆனால், இந்த செய்தி குறித்து ரெஜினா விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. மணமகன் யார் ? என்பது குறித்தும் திருமண அறிவிப்பு தொடர்பாகவும் நடிகை ரெஜினா கசான்ட்ரா மிக விரைவில் மகிழ்ச்சி தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்