எஸ்.வி.சேகர் அல்வா கொடுப்பார் - நடிகர் கருணாஸ்
பதிவு : ஜூன் 18, 2019, 02:02 PM
பாண்டவர் அணியின் பூச்சி முருகன், தோல்வி பயத்தால் எதிரணி தேர்தலை நிறுத்த பார்ப்பதாக தெரிவித்தார்.
நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் எஸ்வி சேகர் நாடகம் நடத்தவிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாண்டவர் அணியின் பூச்சி முருகன், தோல்வி பயத்தால் எதிரணி தேர்தலை நிறுத்த பார்ப்பதாக தெரிவித்தார். சேலத்தில் பாண்டவர் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.