நடக்குமா நடிகர் சங்க தேர்தல்?
பதிவு : ஜூன் 18, 2019, 11:03 AM
மாற்றம் : ஜூன் 18, 2019, 12:08 PM
எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், 23ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் நாடகம் நடத்த எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றுள்ளார். எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றுள்ளதால், அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா என்பதில் குழப்பம் எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், நடிகர் சங்க தேர்தல் நடத்த அனுமதி பெறவில்லை என கூறப்படும் நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கு, பாதுகாப்பு கேட்ட விஷால் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 






https://www.youtube.com/embed/0rldRzUzSOs








https://www.youtube.com/embed/nS4F-pJ4tOI


23ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் - பூச்சிமுருகன், பாண்டவர் அணி 


https://www.youtube.com/embed/FjImx91zCcE


நடக்குமா நடிகர் சங்க தேர்தல்..? தமிழ்மணி(மூத்த வழக்கறிஞர்) கருத்து


https://www.youtube.com/embed/PBKZ9Exn3j8





















தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

135 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

955 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1318 views

பிற செய்திகள்

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

10 views

ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

16 views

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.

33 views

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

22 views

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.