அஜித்தின் அடுத்த படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அஜித்தின் அடுத்த படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி
x
நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச். விநோத் இயக்கும் அஜித்தின் புதிய படத்திற்கான பூஜை, ஆகஸ்டு 29 -ம் தேதி நடக்கிறது. அஜித் முற்றிலும் மாறுபட்டு தோன்றும் இந்த புதிய படம் அடுத்தாண்டு, ஏப்ரல் 10 -ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்