நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் : கார்த்தி
பதிவு : ஜூன் 18, 2019, 03:17 AM
எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சேலம் நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து நடிகர் கார்த்தி ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் விவகாரத்தில் ஆணவம் இருக்கக் கூடாது என்றும், கலைஞர்களின் பங்களிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் பணபலத்தால் ஜெயிக்க முடியும் என்றால் இளைஞர்கள் போராட முன்வரமாட்டார்கள் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் புதிய சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

17136 views

களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

531 views

99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...

சேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.

215 views

பிற செய்திகள்

நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ஸ்ரேயா

"சண்டக்காரி தி பாஸ்" திரைப்படம் மூலம் நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார், நடிகை ஸ்ரேயா.

33 views

உலக நாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன்...

உலக நாயகன் கமலின் அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

67 views

நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு : ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், நடிகர் தனுஷ் தமது மகன் என்று உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார்.

37 views

நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு - ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கை அடுத்த மாதம் 30ஆம் தேதிக்கு மதுரை நடுவர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

67 views

அத்தி வரதரை தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா...

15 வது நாளான இன்று இசையமைப்பாளர் இளையராஜா அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

1337 views

ரஜினி கடவுளின் குழந்தை என மகள் நெகிழ்ச்சி

தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.