துள்ளல் புகைப்படம் : நித்யா மேனன் அசத்தல்

தமிழில் மெர்சல் படத்திற்குப்பின் சிறிய இடைவெளி விட்டு இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.
துள்ளல் புகைப்படம் : நித்யா மேனன் அசத்தல்
x
புது பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள நித்யா மேனன் ஹாட்டான உடையில் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி படங்களை தமது வலைப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். " இன்னொரு பக்கம்" என இதற்கு பெயர் சூட்டியிருக்கும் நித்யாமேனின் கவர்ச்சி படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்