அஜித் புதிய படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி

வருகிற ஆகஸ்டு 10 - ம் தேதி திரைக்கு வரும் நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அஜித் புதிய படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி
x
போனி கபூர் தயாரிப்பில் எச். விநோத் இயக்கும் அஜித்தின் புதிய படத்திற்கான பூஜை ஆகஸ்டு 29 - ம் தேதி நடக்கிறது. நாயகி உள்ளிட்ட கலைஞர் கள் தேர்வை முடுக்கி விட்டுள்ள படக்குழு அஜித் முற்றிலும் மாறுபட்டு தோன்றும் இந்த புதிய படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 - ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்