"மாநாடு" சிம்புவுக்கு ஜோடி கல்யாணி பிரியதர்ஷன்

மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கில் இரு படங்களில் நடித்து முடித்து விட்டு, இப்போது கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.
மாநாடு சிம்புவுக்கு ஜோடி கல்யாணி பிரியதர்ஷன்
x
மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி  தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கில் இரு படங்களில் நடித்து முடித்து விட்டு, இப்போது கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், மாநாடு என்ற அரசியல் கலந்த புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் திரையுலகம் தம்மை நிச்சயம் ஆதரிக்கும் என கல்யாணி பிரியதர்ஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்