ரஜினியுடன் மோத வருகிறார், விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் புதிய படம் விரைவில் முடிவடைந்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினியுடன் மோத வருகிறார், விஜய்
x
அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் புதிய படம் விரைவில் முடிவடைந்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64 - வது புதிய படம், 2020 - ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.  அதே நாளில், ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் பொங்கலுக்கு, ரஜினி - விஜய் படங்கள் மோதுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்