குட்டிஸ்களை குதூகலப்படுத்தும் "தி சீக்ரெட் லைப் ஆப் பெட் - 2 "

THE SECRET LIFE OF PETS - என்ற ஹாலிவுட் 3 D - அனிமேஷன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்திய மதிப்பில், சுமார் 557 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
குட்டிஸ்களை குதூகலப்படுத்தும் தி சீக்ரெட் லைப் ஆப் பெட் - 2
x
THE SECRET LIFE OF PETS - என்ற ஹாலிவுட் 3 D - அனிமேஷன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்திய மதிப்பில், சுமார் 557 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தில், PATTON OSWALT, ERIC STONESTREET, KEVIN HART, JENNY SLATE மற்றும் ELLIE KEMPER உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த படத்தை ஹாலிவுட் இயக்குநர் CHRIS RENAUD மிகவும் சிறப்பாக இயக்கி உள்ளார். திரைக்கு வந்த முதல் நாளான இன்று, THE SECRET LIFE OF PETS - திரைப்படம் குழந்தைகள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்