பிரமாண்ட சாதனை நடிகர்கள் விஜய் - அஜித்
பதிவு : ஜூன் 12, 2019, 08:16 PM
மாற்றம் : ஜூன் 12, 2019, 08:18 PM
விஜய்யின் மெர்சல் பட பாடல்களின் ஆடியோ - வீடியோ சேர்த்து, "யூ -டியூப்"- பில் மொத்தம் 300 மில்லியன் - அதாவது, 30 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
விஜய்யின் மெர்சல் பட பாடல்களின் ஆடியோ - வீடியோ சேர்த்து, "யூ -டியூப்"- பில் மொத்தம் 300 மில்லியன் - அதாவது, 30 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. அதேபோல், அஜித்தின் விஸ்வாசம் 250 மில்லியன்- அதாவது, 25 கோடி பார்வையாளர்களை எட்டி உள்ளது. 

டீசர், எத்தனை கோடி ஹிட்ஸ்? - எத்தனை கோடி லைக்ஸ்? என "யூ - டியூப்"- பில், பார்வையாளர் களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் எகிறி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை, இந்த போட்டியில் விஜய்யும் அஜித்தும் முன்னணி இடத்தை பிடித்து,  திரையுலக வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

160 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

21 views

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

34 views

"எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

67 views

பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்

எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

23 views

நாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்

நடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.