"நாடக நடிகர்களை பாக்யராஜ் விமர்சனம் செய்துள்ளார்" - நடிகர் கருணாஸ்
பதிவு : ஜூன் 11, 2019, 05:58 PM
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பாக்யராஜ் மீது, நடிகர் சங்கத்தில் கருணாஸ் இன்று புகார் அளித்தார்.
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பாக்யராஜ் மீது,  நடிகர் சங்கத்தில் கருணாஸ் இன்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்பிக்கையிருந்தால் பாண்டவர் அணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.