கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தனது 24-வது படமான கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார்.
கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி
x
நடிகர் ஜெயம் ரவி தனது 24-வது படமான கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. இந்த படத்தில் ஆதிவாசி , பிரிட்டிஷ் காலத்து கைதி , ராஜா , வாட்ச்மேன் போன்ற 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். கோமாளி படத்தின் போஸ்டர்கள் கடந்த ஒரு வாரமாக இணையத்தில்  வெளியாகி வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவராக ஜெயம் ரவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்