ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

ராஜூ முருகன் எழுதி, இயக்கியுள்ள ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா
x
ராஜூ முருகன் எழுதி, இயக்கியுள்ள ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் ஜீவா, நட்டாசா சிங், லால் ஜோஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் பஞ்சாப் பாடகர் பாந்த்சிங்கின்வாழ்க்கை வரலாற்று நூலை தேனிசை செல்லப்பா வெளியிட, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ஜிப்ஸி திரைப்படம், இன்றைய அரசியலை தோலுரித்து காட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது . 

Next Story

மேலும் செய்திகள்