நயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது
x
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கி இருக்கிறார். ஹஷ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இந்த படம் நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகமாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்