தனது தாய் தந்தையை நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை - அயூப், நடிகர் நாசரின் சகோதரர்

நடிகர் நாசர், தனது தாய், தந்தையை பார்த்து கொள்ளாமல் இருப்பதாக அவரது சகோதரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
x
 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரது சகோதரர்கள் நாசர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்