"ஏ டாக்ஸ் ஜர்னி" மே 17 - ல் வெளியீடு

A DOG'S JOURNEY என்ற அமெரிக்க காமெடி திரைப்படம், ஆங்கிலத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
ஏ டாக்ஸ் ஜர்னி மே 17 - ல் வெளியீடு
x
A DOG'S JOURNEY என்ற அமெரிக்க காமெடி திரைப்படம், ஆங்கிலத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் MARG HELGENBERGER, BETTY GILPIN, HENRY LAU , DENNIS QUAID மற்றும் EMMA VOLK உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் GAIL MANCUSO மிகவும் அழகாகவும் விறு விறுப்பாகவும் இயக்கி உள்ளார். A DOG'S JOURNEY திரைப்படம், நாளை வெள்ளிக்கிழமை, திரைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்