முதலீட்டாளராகவும் ஜொலிக்கும் தீபிகா படுகோன் : ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு
பதிவு : மே 14, 2019, 06:41 PM
இந்தி திரைத் துறையின் முன்னணி நட்சத்திரமான நடிகை தீபிகா படுகோன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபிகா படுகோனை முன்னணி பாலிவுட் நடிகையாகவும், விளம்பர நடிகையாகவும் அறிந்துள்ள நிலையில், அவர் பல நிறுவனங்களில்  முதலீடு செய்துள்ள தகவல்களும் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பேஷன் ஆடை துறையில் மிந்த்ரா நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள அவர், ஆன்லைன் பர்னிச்சர் விற்பனை, அழகு சாதன பொருள் விற்பனை தொழில்களிலும் முதலீடுகளை செய்துள்ளார். இந்த நிலையில் உணவு பொருள் மற்றும்  ஹெல்த்கேர் நிறுவனமான டிரம்ஸ் ஃபுட் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். நொறுக்கு தீனி மற்றும்  தயிர் பொருட்கள் தயாரிப்பில் உள்ள அந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

954 views

பிற செய்திகள்

9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி

ஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

12 views

திருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் "டெடி"

திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 views

இளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை...

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை ரம்யா நம்பீஸன், இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

101 views

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'கொலைகாரன்' பட பாடல்

விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைகாரன் படத்தில் இடம் பெற்றுள்ள கொல்லாதே கொல்லாதே என்ற பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.

371 views

வென்றவர்களும் வீழ்ந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் - நடிகர் ராதாரவி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றவர்களும் கொண்டாடுகிறார்கள் தோல்வி அடைந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

269 views

பல தடைகளுக்கு பிறகு வெளிவந்தது, பி.எம் மோடி

பல தடைகளுக்கு பிறகு மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி.எம் மோடி இன்று வெளியாகியுள்ளது.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.