விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் புதிய அணி
பதிவு : மே 13, 2019, 09:16 AM
நடிகர் விஷாலுக்கு எதிராக, புதிய அணி உருவாகியுள்ளது.
நடிகர் விஷாலுக்கு எதிராக, புதிய அணி உருவாகியுள்ளது. நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவிக் காலம், கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால், நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை, 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில், எதிர் அணியினர், ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விஷாலை எதிர்த்து நடிகர் உதயா போட்டியிடவுள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

55 views

பிற செய்திகள்

நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் - Me too இயக்கத்தில் பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ்

பாலிவுட்டில் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மீ டூ இயக்கத்தின் கீழ் பாலியல் புகார் தெரிவித்திருப்பது திரை உலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது...

122 views

மிஷ்கின் இயக்கும் 'பிசாசு-2'

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை இயக்குகிறார்.

16 views

உணவு உட்கொள்ள தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி.,- எஸ்.பி.பி. சரண்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

25 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

168 views

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

609 views

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

20500 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.