காஜல் அகர்வாலின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட இயக்குனர்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் படம் கோமாளி.
காஜல் அகர்வாலின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட இயக்குனர்
x
இந்த படத்தின் பாடல் காட்சிக்காக காஜல் க்வர்ச்சியாக உடையணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் எத்தனை நாள் தான் மத்த படத்திலேயே காஜலை இப்படி பாக்குறது...அதனால நம்ம படத்துலயே இப்படி என பதிவிட்டிருந்தார். இயக்குனரின் இந்த பதிவு கொச்சையாக இருப்பதாக சமூக வலைதளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்