களவாணி - 2 பட விவகாரம் : விமல் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றசாட்டு

களவாணி - 2 திரைப்படத்தை தயாரிப்பதாக கூறி நடிகர் விமல் தன்னிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம்பெற்றதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றம்சாட்டியுள்ளார்.
களவாணி - 2 பட விவகாரம் :  விமல் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றசாட்டு
x
களவாணி 2 பட விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்