"அவதார் - 2 ": ரிலீஸ் தேதி அறிவிப்பு

வசூலில் முதலிடம் பிடித்து சினிமா படைப்புக்கான இலக்கணத்தை மாற்றி எழுதி உலக சாதனை படைத்த ஹாலிவுட் திரைப்படம் அவதார் .
அவதார் - 2 : ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2021- ம் ஆண்டு டிசம்பர் 17 -ல் திரைக்கு வரும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார். அவதார் மூன்றாம் பாகம் 2023 -ம் ஆண்டு டிசம்பர் 22 -ம் தேதியிலும் அவதார் நான்காம் பாகம் 2025 -ம் ஆண்டு டிசம்பர் 12 -ம் தேதியும் அவதார் 5 - வது நிறைவு பாகம் 2027 - ம் ஆண்டு டிசம்பர் 17 - ம் தேதியும் வெளிவரும் என ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்