காதலில் விழுந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா
பதிவு : மே 10, 2019, 09:14 PM
பாயும்புலி உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டிய நடிகை ஐஸ்வர்யா தத்தா சிறு இடைவெளிக்குப்பின் கன்னித்தீவு உள்ளிட்ட 3 படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் நானும் என குறிப்பிட்டு காதல் சின்னமான இதயத்தை பதிவிட்டுள்ளார். அப்படியானால் ஐஸ்வர்யா தத்தா காதலில் விழுந்து விட்டதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கோலிவுட்டில் செய்தி வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்

"சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தொற்று இல்லை" - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் 6 ஆயிரத்து 536 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் 84 சதவகித தெருக்களில் கொரோனா தொற்று இல்லை என, சிறப்பு அதிகரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4 views

முதலமைச்சர் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு" காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15 views

தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் - குடிபோதையில் காரில் இரு முறை வலம் வந்து வெறிச்செயல்

குடிபோதையில் காரில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

768 views

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

48 views

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குழு

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் வழங்கினர்.

431 views

கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயம்?

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை தமிழக அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.