அதிர்ச்சியில் ரஜினியின் தர்பார் படக்குழு

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது 'தர்பார்'
அதிர்ச்சியில் ரஜினியின் தர்பார் படக்குழு
x
ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது 'தர்பார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. முன்னதாக போஸ்டர் வெளியீட்டை ஒட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது. அதை தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி தர்பார் படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்