தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் தாமதம் - தேர்தல் நடத்தை விதிகள் காரணமா ?

தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அறிவிப்பு தாமதமாகியுள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் தாமதம் - தேர்தல் நடத்தை விதிகள் காரணமா ?
x
தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அறிவிப்பு தாமதமாகியுள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் மே மாதத்தில் நடந்து வருகிறது. இதற்கான தேசிய விருது பட்டியல் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுகள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக  தெரிய வந்துள்ளது. 17 வது மக்களவை தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் முடிவடைந்த பின்னர் தேசிய திரைப்பட விருது அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்