மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மம்முட்டி பிரசாரம்

தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் இன்னோசென்டிற்காக பெரும்பாவூர் பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரபல நடிகர் மம்முட்டி,பிரசாரம் மேற்கொண்டார்.
மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மம்முட்டி பிரசாரம்
x
கேரள மாநிலம் சாலக்குடி மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிடும், அதே தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான இன்னோசென்ட், மலையாள திரையுலகில் முதுபெரும் நடிகர்.  தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் இன்னோசென்டிற்காக பெரும்பாவூர் பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரபல நடிகர் மம்முட்டி,பிரசாரம் மேற்கொண்டார். சக நடிகர் என்ற முறையில் அவருக்கு பிரசாரம் மேற்கொள்வதாக கூறிய அவர், இன்னோசென்டை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என மம்முட்டி வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்