சின்மயின் நோக்கம் என்ன? - தயாரிப்பாளர் கே.ராஜன் மிரட்டல் பேச்சு

சுய விளம்பரத்திற்காக சில நடிகைகள் பலரின் பெயரை சிதைத்து வருவதாக தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சின்மயின் நோக்கம் என்ன? - தயாரிப்பாளர் கே.ராஜன் மிரட்டல் பேச்சு
x
சுய விளம்பரத்திற்காக சில நடிகைகள் பலரின் பெயரை சிதைத்து வருவதாக தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். பற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அண்மையில் குஷ்பு ஒருவரை கண்ணத்தில் அறைந்த சம்பவத்தை அடுத்து தனக்கும் இதுபோன்ற சந்தர்ப்பம் கிடைத்தால் வைரமுத்துவை அடிப்பேன் என்று சின்மயி ட்விட்டரில் தெரிவித்திருந்ததை சுட்டிகாட்டி, தொடர்ந்து வைரமுத்துவை களங்கப்படுத்தி வரும் சின்மயின் நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று சின்மயிக்கு  எச்சரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்