நடிகை தமன்னா திருமணம் எப்போது?

தென் இந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
நடிகை தமன்னா திருமணம் எப்போது?
x
தமன்னாவை பொறுத்தவரை மாப்பிள்ளை ரெடி என்றால் உடனே திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். அதேநேரம் திருமணம் தள்ளி போனால், அதற்காக கவலைப்படாமல் கிடைக்கும் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தமன்னா அதிக அக்கறை காட்டி வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்