முதல் இடத்தை நோக்கி கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகின் 'நம்பர்-1' கதாநாயகியாக இருப்பவர், நடிகை நயன்தாரா.
முதல் இடத்தை நோக்கி கீர்த்தி சுரேஷ்
x
தமிழ் திரையுலகின் 'நம்பர்-1' கதாநாயகியாக இருப்பவர், நடிகை நயன்தாரா. கடந்த 8 வருடங்களாக அவர் இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். தமிழ் பட உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், தெலுங்கு பட உலகில் கீர்த்தி சுரேஷ் தான், நம்பர்-1' கதாநாயகியாக இருக்கிறார். தமிழிலும், முதல் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்...

Next Story

மேலும் செய்திகள்