சுங்க சாவடி கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வேண்டும் - நடிகர் ஜி.வி.பிரகாஷ்

நெல்லையில் வாட்ச் மேன் படக்குழுவினர் சார்பாக ரசிகர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
x
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஏ.எல் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி.பிரகாஷ் சுங்க சாவடி கட்டணத்தை மத்திய அரசு கட்டாயம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்