நீட் தேர்வு பற்றிய அ.தி.மு.க. வாக்குறுதி பொய்யானது"- முத்தரசன்

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை அ.தி.மு.க. ஏமாற்றுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்
நீட் தேர்வு பற்றிய அ.தி.மு.க. வாக்குறுதி பொய்யானது- முத்தரசன்
x
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை அ.தி.மு.க. ஏமாற்றுவதாக கூறினார். தேர்தல் பறக்கும் படையினர் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை செய்வதாக முத்தரசன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்