திருமாவளவன் மற்றும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் ஆதரவாக பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 01:00 AM
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாக திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாக திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை  என்றும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும்" - டிஜிபியிடம், திமுக சார்பில் புகார் மனு

சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

18 views

"40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" - காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் நம்பிக்கை

1996 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கருணாநிதி அமைத்த கூட்டணி வெற்றி பெற்றதுபோல தற்போது ஸ்டாலின் அமைத்த கூட்டணியும் வெற்றி பெறும் என்று கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.

32 views

"வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன் என ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்

34 views

பிற செய்திகள்

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

43 views

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

17 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

38 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

21 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.