திருமண வதந்தியில் சிக்கிய விஜய் - சாய் பல்லவி வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி?

நடிகை சாய் பல்லவி தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
திருமண வதந்தியில் சிக்கிய விஜய் - சாய் பல்லவி வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி?
x
தியா படத்தின் இயக்குனர் விஜய்க்கும் சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவ தொடங்கியது. ஆனால், இருவரும் நண்பர்கள் தான் என்றும், இதைப்பற்றி விஜய் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்