உங்கள் பெயரில் உள்ள ராதாவை எடுத்துவிடுங்கள் - விஷால் கண்டனம்
பதிவு : மார்ச் 25, 2019, 03:51 PM
ராதாரவியின் கருத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்
ராதாரவியின் கருத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்  கண்டனம் தெரிவித்துள்ளார்.அது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், உங்கள் பெயரிலேயே உள்ள "ராதா" என்ற பெயரை எடுத்துவிட்டு, ரவி என்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்' எனவும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது" - ஸ்டாலின்

பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

586 views

"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா" - நடிகர் ராதாரவி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

148 views

பிற செய்திகள்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

10 views

"கொள்கைக்காக பதவி இழக்க தயார்" - தமிமுன் அன்சாரி

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

200 views

"யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும்" - தம்பிதுரை

கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

10 views

திருப்பத்தூர் : வீட்டில் தீ விபத்து - ரூ.10 லட்சம், 14 சவரன் நகைகள் சேதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் தீயில் கருகி சேதமானது.

62 views

கிணறு வெட்டும் போது கிரேன் கயிறு அறுந்து விபத்து : 5 தொழிலாளர்கள் பலி

திருவண்ணாமலையில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, கிரேன் கயிறு அறுந்து, மண் அள்ள பயன்படும் இரும்பு தட்டு விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

166 views

திருச்சி ரெங்கநாதர் கோயில் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா...

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.