நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - வத‌ந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் சல்மான் கான்

தேர்தலில் போட்டியிட போவதில்லை என, நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - வத‌ந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் சல்மான் கான்
x
தேர்தலில் போட்டியிட போவதில்லை என, நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எந்த கட்சியிலும் போட்டியிட போவதில்லை, எந்த கட்சிக்காக பிரச்சாரமும் செய்யப்போவதில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில், சல்மான்கான் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்