விஜய் உடன் நடிக்கிறார் 'ஜருகண்டி' கதாநாயகி

விஜய் நடிக்கும் 63வது படத்தில், மற்றொரு கதாநாயகி இணைந்துள்ளார்
விஜய் உடன் நடிக்கிறார் ஜருகண்டி கதாநாயகி
x
 அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் 63வது படத்தில், மற்றொரு கதாநாயகி இணைந்துள்ளார்.இந்தப் படத்தில், 'ஜருகண்டி' திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான,ரெபா மோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

Next Story

மேலும் செய்திகள்