அடுத்தடுத்து 2 படங்களில் விஷாலுடன் நடிக்கும் தமன்னா

'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்.
அடுத்தடுத்து 2 படங்களில் விஷாலுடன் நடிக்கும் தமன்னா
x
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்தப் படம் மட்டுமின்றி, இன்னொரு படத்திலும் விஷாலுடன் நடிக்கிறார் தமன்னா. இந்தப் படத்தில், வில்லியாக நடிக்கிறார் தமன்னா எனத் தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்