மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.
மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்
x
இந்த நிலையில் மற்றொரு தமிழ் படத்திலும் சன்னிலியோன் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு 'டெல்லி' என்று பெயரிட்டுள்ளனர். இதில், சன்னிலியோன் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்